Sivakasi FireWorksDirect from Sivakasi
எங்கள் கடையைப் பற்றி
சிவகாசியில் பட்டாசு விற்கும் ஒரு சிறிய குடும்பக் கடை. ஆலைகளிலிருந்து நேரடியாக வாங்கி, இடைத்தரகர் இல்லாமல் உங்களுக்கு விற்கிறோம். அதனால்தான் விலை குறைவு.
வருடம் முழுவதும் கடை திறந்திருக்கும். தீபாவளி நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்கும், அதனால் முன்கூட்டியே ஆர்டர் செய்துவிட்டால் நல்லது.
ஏன் எங்களிடம் வாங்க வேண்டும்
நேரடி விலைஇடைத்தரகர் இல்லை. ஆலை விலையில் இருந்து நேரடியாக 50% தள்ளுபடி.
200 வகைகள்மத்தாப்பு முதல் ரிபீட்டிங் சாட் வரை 19 பிரிவுகளில் தேர்வு.
பேசி வாங்கலாம்வாட்ஸ்அப்பிலோ தொலைபேசியிலோ நேரடியாகக் கடைக்காரரிடமே பேசலாம்.
ஊருக்கு அனுப்புவோம்வெளியூர் என்றால் உங்கள் ஊர் லாரி சர்வீஸ் வரை அனுப்புகிறோம்.
கடையைக் கண்டுபிடிக்க
சிவகாசி பழனியாண்டவர் காலனியில் எங்கள் கடை வருடம் முழுவதும் திறந்திருக்கும். பட்டாசுகளை நேரில் பார்த்து, விலையைப் பேசி, அப்படியே எடுத்துச் செல்லலாம்.
| கடை முகவரி | பழனியாண்டவர் காலனி, சிவகாசி, தமிழ்நாடு 626189 |
| நேரம் | வருடம் முழுவதும், தினமும் திறந்திருக்கும் |
| பணம் செலுத்துதல் | UPI, வங்கிக் கணக்கு மாற்றம், அல்லது கடையில் நேரடியாக |
| அனுப்புதல் | கடையில் எடுத்துக்கொள்ளலாம், அல்லது உங்கள் ஊர் லாரி சர்வீஸ் வரை (சரக்குக் கட்டணம் தனி) |
| இன்ஸ்டாகிராம் | @sivakasi_fire_work_s |
இந்த தீபாவளிக்கு ஆர்டர் செய்யலாமா?
பட்டியலைத் தயார் செய்து வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள். அல்லது நேரடியாகக் கூப்பிடுங்கள் — பேசிக் கொள்ளலாம்.


